நமது அம்மா நாளிதழில் வெளியான கட்டுரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ’நமது அம்மா’ நாளிதழில் வெளியான கட்டுரையொன்றில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர...

அதிமுக ஆட்சியில் நடைபெறும் ஊழல்களுக்கு, மத்திய அரசு துணையாக இருந்து இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகிறது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.அதிமுகவும், பாரதிய ஜனதா கட்சியும் இரட்டை குழல் துப்பாக்கி...

ஊடகவியலாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜகவைச் சேர்ந்த...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும், மாவட்டத் தலைநகரங்களில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் இன்று (ஏப்.23) நடைபெறவுள்ளது.கடந்த பிப்.16ஆம் தேதியன்று, காவிரி நதிநீர் பங்கீட்டு...

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகரைப் போலீசார் கைது செய்தனர்.திருவனந்தபுரம்- சென்னை விரைவு ரயிலில், ஒன்பது வயது சிறுமிக்கு, மர்ம நபர் ஒருவர்...

நடிகர் எஸ்வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.பாஜகவைச் சேர்ந்தவரும் நகைச்சுவை நடிகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில், பெண் பத்திரிகையாளர்களை...

பேராசிரியை நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரியான சந்தானமும் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளார்.அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பேராசிரியை நிர்மலா தேவி,...

பல்வேறு புகார்களுக்கு ஆளாகி இருக்கின்ற பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக...

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் பேசிய ஆடியோவில், ஆளுநர்...

நிர்மலாதேவி விவகாரத்தில் நிச்சயமாக நியாயம் கிடைக்காது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe