அரசியல்

அரசியல்

  சென்னைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறைத் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ராமு.மணிவண்ணன் நீக்கப்பட்ட விவகாரம் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் மதுவிலக்கு போராட்டத்தில்...

  மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு. கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதில் அண்மைக் காலத்தில் மக்களின் உணர்வுகள்...

  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலன் பற்றி ட்விட்டர் வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு நேரில் ஆஜராக சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.கடந்த...

  சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைப் போற்றி அரசு செலவில் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘சொத்துக்...

  மது ஒழிப்புப் போராளியான சசிபெருமாளின் மறைவையொட்டி அறிக்கை வெளியிட்டிருக்கும் காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் 5 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்...

  காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தை தற்கொலை என்று கூறி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது அரசின் தவறை மறைக்கச் செய்யும் காரியமாகும் என திமுக தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

  பிரபல நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா ரூ.6...

  சென்னையில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையை அரசு உடனடியாகத் தீர்க்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம் என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அவர்,‘ஜெயலலிதா தலைமையில்...

  காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு திமுக தலைவர் மு.கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘சசிபெருமாள் மரணமடைந்தார் என்ற திடுக்கிடும் செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். சசிபெருமாள் அவர்கள் கடந்த...

  மறைந்த மதுவிலக்குப் போராளி சசிபெருமாளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்,‘பூரண மதுவிலக்கு கோரிக்கையை முன்வைத்து மது இல்லாத தமிழகம் உருவாவதற்கான போராட்டங்களையும், இயக்கங்களையும் சசி பெருமாள்...

  எங்களுடன் இணைந்திருங்கள்

  64k+FansLike
  53,036FollowersFollow
  8,079SubscribersSubscribe