அரசியல்

அரசியல்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி, ராமநாதபுரம், நாகை, ஆம்பூர், தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ஐந்து தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ்...

சென்னை, விருத்தாச்சலம், தருமபுரியில் பிரச்சாரத்தை முடித்துள்ள ஜெயலலிதா அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் செய்ததை இங்கே காணுங்கள்: https://www.youtube.com/watch?v=Pm9dmTeh_qo

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் முகம்மது சுலைமான் மற்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பசீர் அகமது, மாநிலப்...

நாடாளும் மக்கள் கட்சி, மக்கள் மாநாடு கட்சி, அனைந்திந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் மற்றும் தமிழ் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து ’விடியல் கூட்டணி’ என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன....

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு மீது திருநங்கை பாரதிகண்ணம்மா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பான வழக்கின் விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நான்காவது குற்றவியல் நடுவர்...

தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 26 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மே 16 ஆம் தேதியன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆயிரமாயிரம் மக்களைச் சந்தித்து வருகிறது இப்போது டாட் காம். இளைய குரல்கள் முதலில் ஒலிக்கின்றன. பேசுபவர்: இவாஞ்சலின். https://www.youtube.com/watch?v=ppq5zQbdips&feature=youtu.be

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe