அரசியல்

அரசியல்

  தொகுப்பாளர் : ஆசிஃப் ஆப்தீன்https://youtu.be/fOdAF59RS34

  சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் கருணாநிதி, ஏப்ரம் மாதம் 23ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறார்.சுற்றுப்பயண விவரம் :

  வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக வரும் 25ஆம் தேதியன்று வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.

  தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை எதிர்த்துப் போட்டியிட நினைக்கவில்லை என மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.முன்னதாக, தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேமுதிகவிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள்,...

  பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.முன்னதாக கடந்த 8ஆம் தேதியன்று, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்...

  தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் மூத்தத் தலைவர்களான பீட்டர் அப்போன்ஸ் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இந்நிலையில்...

  கடந்த ஏப்.6ஆம் தேதியன்று செய்தியாளர்களின் சந்திப்பில், திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக கடுமையாக விமர்சித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது இரண்டு பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது....

  மே 16 ஆம் தேதி நடக்கும் தமிழ்நாட்டுத் தேர்தலுக்காக மக்களைச் சந்தித்து வருகிறது இப்போது டாட் காம். முதலில் இளம் வாக்காளர்களின் குரல்கள் பதிவாகின்றன. பேசுபவர்: ராஜன்.https://www.youtube.com/watch?v=occ0_0xTOvk&feature=youtu.be

  கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அதிமுகவின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா பேசினார்.அவர் பேச்சின் முழு விவரம் :

  எங்களுடன் இணைந்திருங்கள்

  64k+FansLike
  53,036FollowersFollow
  8,079SubscribersSubscribe