அரசியல்

அரசியல்

  காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்...

  நடிகர் ரஜினி தமிழகத்தில் காலத்தை விரயம் செய்யாமல் கர்நாடகாவில் கட்சி தொடங்கி அங்குள்ள சிஸ்டத்தை சரி செய்யலாம் என்றhர் நடிகர் ராதாரவி.நடிகர் ராதாரவி ரஜினியின் நெருங்கிய நண்பர். லிங்கா படத்தின் கிளைமாக்ஸில் ரஜினி...

  ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன், தனது அணிக்கு மூன்று பெயர்களை டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரிந்துரைச் செய்துள்ளார்.ஆர்கே நகர் தேர்தலில், டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனையடுத்து தனது...

  பஞ்சாப் நேஷல் வங்கி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையொன்றில் 11,400 கோடி ரூபாய் வரை முறைகேடாக பரிவர்த்தனை நடைபெற்றதாக, அந்த...

  நிலக்கரி இறக்குமதியில் நடந்துள்ள ரூபாய் 3000 கோடி ரூபாய் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது...

  தமிழ்நாட்டுத் தேர்வர்களை வஞ்சிக்கும் வகையில் அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர்...

  எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்வதால், தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்களுக்கும், டேங்கர் லாரி உரிமையாளர்களுக்குமான ஒப்பந்த காலம் முடிவடைந்ததை அடுத்து,...

  பணகுடி மனோ கல்லூரி புதிய கட்டடம் காட்டுப் பகுதியில் கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைநெல்லை மாவட்டம் -...

  சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை என தடவியல் துறையின் முன்னாள் தலைவர் கூறியுள்ளது இந்த விவகாரத்தில் மேலும் புயலைக் கிளப்பியுள்ளது.சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ...

  வரும் 2019ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், அடுத்த மூன்றாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவரும், மத்திய அமைச்சருமான உமா பாரதி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர்,...

  எங்களுடன் இணைந்திருங்கள்

  63k+FansLike
  53,036FollowersFollow
  8,079SubscribersSubscribe