அரசியல்

அரசியல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், எழுத்துப்பூர்வமான வாதங்களை அனைத்து தரப்பினரும், வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உட்பட நான்கு...

பாசன வசதிக்காக ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள ஆழியாறு அணையின் ஐந்து பழைய வாய்க்கால்களின் பாசன...

சென்னையில் காவல்துறை வாகனம் மோதி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, அயனாவரம், பனந்தோப்பு...

புதிய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு மாணவர்களைச் சேர்க்காத மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையால்...

சென்னை ஆர்கே நகர் தொகுதியின் உறுப்பினரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, தனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆர்கே நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா, அந்தத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக ஆர்கே நகரில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றுள்ளார்....

(ஜூன் 12,2016இல் வெளியான வீடியோ செய்தி மறுபிரசுரமாகிறது) https://youtu.be/db96PGY4MtE

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe