அரசியல்

அரசியல்

  சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் காரணம் சென்னை பறக்கும் இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. ...

  தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று (திங்கள்கிழமை) காலை முதல் போலீஸார் போராட்டக்காரர்களை கலைந்து போகுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள். ஒருசில இடங்களில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியும் வருகிறார்கள். இந்நிலையில் திருச்சியில் அப்புறப்படுத்தப்பட்ட போராட்டக்காரர்கள், மாவட்ட...

  கடந்த சில நாட்களாகவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலையில் மெரினாவில் நூற்றுக்கணக்கான போலீஸார் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். போராட்டக்காரர்கள்...

  போராட்டத்தைக் கைவிடுங்கள் என ஆர்.ஜே பாலாஜி வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது குறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மாணவர்களின் அறவழிப்போராட்டம் தற்போது வன்முறையாக...

  வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என மதுரை மாவட்டம் பாலமேடு பகுதி மக்கள் அறிவித்துள்ளர். மேலும், ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். முன்னதாக,...

  சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் திங்கள்கிழமை (இன்று) மாலை 5 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.திங்கள்கிழமை காலை ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய நிலையில்...

  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர். இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டங்களின் காரணமாக சில...

  சென்னையில் ஜாம் பஜார் காவல்நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. காவல்நிலையம் முன்பு இருந்த வாகனங்கள் தீயில் கருகின. மேலும், காவல்நிலையத்தில் இருந்த போலீசார், அனைவரும் அவசரமாக...

  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர். கோவை வ.உ.சி மைதானத்தில், போராட்டம் நடத்தி வருபவர்களை, வலுக்கட்டாயமாக போலீசார்...

  எங்களுடன் இணைந்திருங்கள்

  24k+FansLike
  53,036FollowersFollow
  8,079SubscribersSubscribe