#Budget2019; விலை உயர்ந்த/குறைந்த பொருட்களின் விவரம்

0
3880

மக்களவையில் இன்று வெள்ளிகிழமை மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, அரசின் அடுத்த 5 ஆண்டு திட்டங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவற்றை அறிவித்தார். பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

விலை குறையும் பொருட்கள்

*மேட் இன் இந்தியா மூலம் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் விலைக் குறைக்கப்பட்டுள்ளது . இந்தப் பொருட்கள் மீது விதிக்கப்படும் சுங்கவரிக்கு விலக்கு அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். 

*எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான சுங்கவரிக்கு விலக்கு அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். 

*ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் – லித்தியம் பாட்டரிகள், சூரிய ஒளியினால் வேலை செய்யும் சார்ஜர்கள்  (solar chargers).

விலை உயரும் பொருட்கள்

*பெட்ரோல் & டீசல்

*தங்கம்

*புகையிலைப் பொடுட்கள்

*இறக்குமதி செய்யப்படும் புத்தகங்கள்

*ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் பொருட்கள்

*சிசிடிவி கேமரா, ஐபி கேமரா, சார்ஜர், 

*ஸ்பிலிட் ஏசி (Split AC)

*ஆட்டோமொபைல் & ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் 

*இறக்குமதி செய்ய்யபடும் பிளாஸ்டிக் பொருட்கள்

#இறக்குமதி செய்யப்படும் கார்கள்

*ஜவுளி (Textile )

*சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் 

*ஆப்டிக்கல் ஃபைபர்

*செராமிக் டைல்ஸ் & சுவர் டைல்ஸ் 

*செட்டாப் பாக்ஸ் (Set top box)

*இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உபகரணங்கள்