#BigBillionDaysSale: சூப்பரான 5 மொபைல் ஆபர்கள்

0
172
பிளிப்கார்ட்டின் பிக்பில்லியன் டேஸ் விற்பனை வருகிற அக்டோபர் 16 முதல் அக்டோபர் 21 வரை நடக்கிறது. இந்தசிறப்பு விற்பனையில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைளை வழங்குகிறது. அவற்றில்டாப் 5ஸ்மார்ட்போன் சலுகைக்கான தொகுப்பு இதோ.

01. போக்கோ எம்2 ப்ரோ – ரூ.13,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு கிடைக்கும்

1596862106-poco-m2pro

போக்கோ எம்2 ப்ரோ சிறப்பம்சங்கள்

  • 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
  • அட்ரினோ 618 GPU
  • 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
  • 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
  •  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம்
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
  • 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS
  • 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
  • 5 எம்பி 2cm மேக்ரோ லென்ஸ்
  • 2 எம்பி டெப்த் சென்சார்
  • 16 எம்பி செல்ஃபி கேமரா
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • 3.5எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டூயல் மைக்ரோபோன்
  • ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i coating)
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • யுஎஸ்பி டைப்-சி
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

02. சாம்சங் கேலக்ஸி எஃப் 41 – ரூ.16,999 க்கு பதிலாக ரூ.15,499 க்கு கிடைக்கும்!

Untitled-design

சாம்சங் கேலக்ஸி எஃப்41 சிறப்பம்சங்கள்:

  • 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  • ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
  • மாலி-ஜி72எம்பி3 ஜிபியு
  • 6 ஜிபி LPDDR4x ரேம்
  • 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 64 எம்பி பிரைமரி கேமரா
  • அல்ட்ரா வைடு + டெப்த் / மேக்ரோ சென்சார்
  • 32 எம்பி செல்ஃபி கேமரா
  • பின்புறம் கைரேகை சென்சார்
  • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
  • எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • யுஎஸ்பி டைப்-சி
  • 6000 எம்ஏஹெச் பேட்டரி
  • ஃபாஸ்ட் சார்ஜிங்

03. போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு கிடைக்கும்

xiaomi-pocophone-x3-nfc

போக்கோ எக்ஸ்3 சிறப்பம்சங்கள்:

  • 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 எல்சிடி ஸ்கிரீன்
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
  • அட்ரினோ 618 ஜிபியு
  • 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
  • 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 
  • டூயல் சிம்
  • 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.89
  • 13 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
  • 2 எம்பி டெப்த் சென்சார்
  • 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
  • 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • 3.5எம்எம் ஆடியோ ஜாக்
  • ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • யுஎஸ்பி டைப் சி
  • 6000 எம்ஏஹெச் பேட்டரி
  • 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

04. ரியல்மி நார்சோ 20 ஆனது ரூ.11,499 க்கு பதிலாக ரூ.10,499 க்கு  கிடைக்கும்

realme-narzo-20-image-1601126945040

ரியல்மி நார்சோ 20 ப்ரோ சிறப்பம்சங்கள்:

  • 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு
  •  ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
  • மாலி-ஜி76 3EEMC4 ஜிபியு
  • 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி UFS 2.1 மெமரி
  • 8 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம் ஸ்லாட்
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
  • 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
  • 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
  • 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
  • 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
  • 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.1
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • யுஎஸ்பி டைப் சி
  • 4500 எம்ஏஹெச் பேட்டரி

05. ஒப்போ எஃப் 15 ஆனது ரூ.18,990 க்கு பதிலாக ரூ.14,990 க்கு  கிடைக்கும்

OppoF15__1_

ஒப்போ எஃப்15 சிறப்பம்சங்கள்:

  • 6.4 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர்
  • 900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU
  • 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம்
  • 128 ஜி.பி. மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம் ஸ்லாட்
  • கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
  • 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, எல்.இ.டி. ஃபிளாஷ்
  • 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்
  • 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
  • 2 எம்.பி. மோனோ லென்ஸ், f/2.4,1.75μm பிக்சல்
  • 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  • இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
  • யு.எஸ்.பி. டைப்-சி
  • 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  • 30 வாட் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here