Barrister offers luxury men's wear at affordable costs

ஆண்களுக்கான பிரத்யேகமான நவீன ஆடையகம் பாரிஸ்டர். பாரிஸ்டர் க்ளோதிங்கின் தனித்தன்மையே அதன் தரம்தான். நிறைவான தரம், நியாயமான விலை என்பதுதான் பாரிஸ்டரின் தாரக மந்திரமாக இருக்கிறது. சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நேர்த்தியான ஆடைகளை மட்டுமே நாங்கள் விற்பனை செய்கிறோம்.

கிழக்குக் கடற்கரை சாலையும் பழைய மகாபலிபுரம் சாலையும் இணையும் இடமான பாலவாக்கம் பெரியார் சாலையில் எங்கள் கடை அமைந்துள்ளது. அலுவலகத்துக்கு அணிந்து செல்வதற்குப் பொருத்தமான வகை வகையான ஆடைகள் எங்களிடம் குவிந்து கிடக்கின்றன. விழாக் காலங்களுக்கும் வீட்டு வைபவங்களுக்கும் பொருத்தமான ஆடவர் ஆடைகளும் எங்களிடம் நிறைந்து கிடக்கின்றன.

Variety. Style. Quality. This is what distinguishes Barrister Clothing. The exclusive men’s wear store is located on Periyar Salai in Palavakkam, East Coast Road, Chennai. This is easily accessible from Old Mahabalipuram Road (OMR) as well. We have a wonderful collection of premium cotton and linen shirts. An unique collection of casual shirts at our store will definitely inspire you to select some of your best wears in this lifetime.

The kurtas and pyjamas at our store are designed exclusively for our chain of clothing stores. The collection of wallets, belts, ties, blazers is of great quality and the look and feel of the products can give you a Royal experience. The collection of casuals is inclusive of denims, t-shirts of various hues. The uniqueness of Barrister Clothing is in getting you the high quality fabric at affordable costs. Luxury wears also come at relatively cheaper costs at our store. There is no dearth of colors or patterns at our store. Our designers pay attention to the details and keep you engaged and satisfied.

Visit us on the internet here 

Like us on Facebook here

Barrister Clothing,

2/240, Periyar Salai, Palavakkam, East Coast Road, Chennai-600041.

+918939454961, +919080394549

(DISCLAIMER: THIS IS NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE)

(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here