எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் த.வி.வெங்கடேஸ்வரன்

த.வி.வெங்கடேஸ்வரன்

த.வி.வெங்கடேஸ்வரன்
2 இடுகைகள் 0 கருத்துகள்
தமிழில் அறிவியலைப் பரப்பி வரும் தத்தமங்கலம் விஸ்வநாதன் வெங்கடேஸ்வரன் புது டெல்லியிலுள்ள மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் விக்யான் பிரச்சாரில் முதுநிலை விஞ்ஞானி; தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் அறிவியல் சிந்தனையைப் பரப்பி வருகிறார்.