எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் மாயவரத்தான்

மாயவரத்தான்

மாயவரத்தான்
0 இடுகைகள் 0 கருத்துகள்
வி.சந்திரசேகரன் என்கிற மாயவரத்தான். மயிலாடுதுறையில் எம்.ஏ.பொருளாதாரம் பயின்ற இவருக்கு பத்திரிக்கை துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உண்டு. தமிழகத்தின் பல முன்னணித் தலைவர்களைப் பேட்டி கண்டவர். சிறுகதை எழுத்தாளரும்கூட. பன்முகங்களை கொண்ட இவருக்கு இசையே ஆன்மா. குமுதத்தில் ‘மாயவரத்தான்’ என்ற பெயரில் பல ஆண்டுகள் இசை விமர்சனம் எழுதியவர். டி.வி.யில் பல இசை பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். அண்மையில் இவர் வெளியிட்ட புத்தகம் ‘ஒரு நாதஸ்வரத்தின் பயணம்’. எதையும் நுனிப்புல் மேயாமல் ஆழமாக, ஞானமாக அதே சமயம் ஒரு வித கிண்டலோடு எழுதக்கூடிய அலாதியான ஆற்றல் இவருடையது.

காண்பிக்க பதிவுகள் இல்லை