எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் ஜெஸிலா பானு

ஜெஸிலா பானு

ஜெஸிலா பானு
0 இடுகைகள் 0 கருத்துகள்
துபாய் ஊடக நகரத்தில் மேலாளராகப் பணிபுரியும் ஜெஸிலா பானு பிறந்து வளர்ந்தது சென்னயில். 'நமது நாயகம்' என்ற நபிகள் நாயகம் பற்றிய நூலை எழுதியவர். பட்டிமன்ற பேச்சாளர். அமீரகத்தில் தமிழ் வானொலியொன்றில் பகுதி நேர அறிவிப்பாளராக செயல்படும் இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவமும் உண்டு. வலையுலகில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் படைத்து வரும் இவர் பெண்ணியச் சிந்தனையும், நேர்படப் பேசுதலும் இவரது சிறப்பியல்புகள். மூட நம்பிக்கைகள், பெண்களுக்கெதிரான சிறுமைகளுக்கெதிராக தனது 'கிறுக்கல்கள்' வலைப்பதிவில் காரமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

காண்பிக்க பதிவுகள் இல்லை