எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் அமுதா

அமுதா

அமுதா
17 இடுகைகள் 0 கருத்துகள்
எனக்கு இரண்டு மகன்கள், ஒரு மருமகள் , ஒரு பேரன். இவர்கள்தான் என் உலகம். நான் சமையல் வல்லுநர் கிடையாது. எனது மகன்களுக்காக விதவிதமாக சமைக்க ஆரம்பித்தேன் . அம்மா , பாட்டி ,தோழிகள் மூலமாக என் சமையல் திறனை வளர்த்துக்கொண்டேன்.