9வது மாடியிலிருந்து தலை கீழாக விழுந்த பெண் : வைரலான வீடியோ

0
144

ரஷ்யாவின் இஷ்லுசிக் என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியிலிருந்து விழுந்த பெண், பலத்த அடி இன்றி எழுந்து நடந்து சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோவில் காணப்படும் பெண், ரஷ்யாவில் தற்போது உள்ள பனிப்பொழிவு காரணமாக அவர் விழுந்த இடத்தில் பல அடி உயரத்திற்குப் பனி மூடியிருந்ததால் அவருக்கு பலத்த அடிபடவில்லை என அந்நாட்டு  ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here