83 படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடும் பிரபல அரசியல்வாதி

0
146

இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக் கோப்பையை வென்றது. இந்த நிகழ்வு 83 என்கிற ஹிந்திப் படமாக உருவாகி வருகிறது. கபில் தேவாக ரன்வீர் சிங்கும் கபிலின் மனைவியாக தீபிகா படுகோனும் நடிக்கிறார்கள். தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக, ஜீவா நடிக்கிறார்.

இந்நிலையில் 83 படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடவுள்ளதாக கமல் ஹாசன் அறிவித்துள்ளார். 1983 உலகக் கோப்பை வெற்றியை இன்றும் நினைவுகூர்கிறோம். தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிடுவதில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் பெருமை கொள்கிறது என்று ட்விட்டரில் கமல் தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 10 அன்று 83 படம் வெளிவரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here