64 வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது முழுப்பட்டியல்

0
287

64 வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது ஹைதராபாத்தில் வழங்கப்பட்டது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் என மூன்று முக்கிய விருதுகளை கைப்பற்றி இறுதிச்சுற்று விருதுப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படியுங்கள்: EXCLUSIVE: பாடி ஜெயித்த சோஃபியா அஷ்ரஃப் பேசுகிறார்

தமிழ் சினிமாவுக்கான முழுமையான விருது விவரம்

இதையும் படியுங்கள்: ஆதார் இல்லையென்றால் வங்கிக் கணக்கு செல்லாது என எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: செல்போன் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? இதைப் பாருங்கள்

இதையும் படியுங்கள்: சூர்யா ரசிகர்களை மகிழ்வித்த நயன்தாரா காதலர்

சிறந்த படம் – ஜோக்கர்
சிறந்த நடிகர் – மாதவன் (இறுதிச்சுற்று)
சிறந்த நடிகை – ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
சிறந்த இயக்குனர் – சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)
சிறந்த துணை நடிகர் – சமுத்திரகனி (விசாரணை)
சிறந்த துணை நடிகை – சாய் தன்ஷிகா (கபாலி)
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரஹ்மான் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பாடலாசிரியர் – தாமரை (தள்ளிப் போகாதே – அச்சம் என்பது மடமையடா)

சிறந்த பின்னணி பாடகர் – சுந்தரய்யர் (ஜோக்கர்)
சிறந்த பின்னணி பாடகி – ஸ்வேதா மோகன் – (கபாலி)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்