6.59 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளேயுடன் அறிமுகமானது ஹானர் 9 எக்ஸ் புரோ

Honor 9X Pro smartphone is powered by an octa-core HiSilicon Kirin 810 processor. It comes with 6GB of RAM.

0
158

ஹானர் நிறுவனம்  தனது புதிய ஹானர் 9 எக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மாடலை  அறிமுகம் செய்தது.

இந்த மாத ஆரம்பத்தில், இந்தியாவில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஹானர் 9 எக்ஸ் புரோ நிறுவனத்தின் EMUI 9.1 உடன்  ஆண்ட்ராய்டு 9 பை- ல் இயக்கும். இந்த போனில் கூகிள் பிளே ஸ்டோர் இல்லை. இந்த போனில் 6.59 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே உள்ளது. இது ஹைசிலிகான் கிரின்810 சிப்செட்,
6 ஜி.பி., ரேம் மற்றும் 256 ஜி.பி., மெமரியுடன் கிடைக்கிறது.

பின்பக்கம், 3 கேமரா செட் அப் உடன் வந்துள்ள இதன் முதன்மை கேமரா, 48 மெகா பிக்ஸல் கொண்டதாகும். பேட்டரி, 4,000 எம்.ஏ.எச்., திறன் கொண்டது.

இதன் விலை: ரூ.17,999ஆகும். 

இரண்டு வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ள ஹானர் 9 எக்ஸ் புரோ’ ஸ்மார்ட்போன், தற்போது, பிளிப்கார்ட் மூலமாக விற்பனை விற்பனைக்கு கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here