இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை சமாளிக்க ஏர்டெல்,வோடாஃபோன் நிறுவனங்கள் தொடர்ந்து அதிரடி சலுகையை அறிவித்து வருகின்றன.

தற்போது வோடாஃபோன் நிறுவனம் 458 ரூபாய்க்கு தினமும் 2.8 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

ஜியோ நிறுவனம் ரூ 449க்கு 1.5ஜிபி டேட்டாவை 91 நாட்கள் வழங்கும் நிலையில், அதற்கு போட்டியாக இந்த ஆஃபரை வோடாஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. 2.8ஜிபி டேட்டா மட்டுமில்லாது இலவச அழைப்புகள், ரோமிங் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் அனுப்பிக்கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here