48 எம்பி கேமரா-ஆண்ட்ராய்டு 11: விவோ வை51ஏ அறிமுகம்

The Vivo Y51A is available for purchase on Vivo India e-store, Amazon, Flipkart, Paytm, TataCliq, and across all partner retail stores.

0
59

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது வை51ஏ(#VivoY51A) ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருக்கும் புது விவோ ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் ஹாலோ புல்வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

புதிய விவோ ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

Erb2-F2x-Vo-AAAGw-P

விவோ வை51ஏ சிறப்பம்சங்கள்

  • 6.58 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD 20:9 ஸ்கிரீன்
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
  • அட்ரினோ 610 GPU
  • ஆண்ட்ராய்டு 11 சார்ந்ச பன்டச் ஒஎஸ் 11
  • 8 ஜிபி LPDDR4X ரேம் 
  • 128 ஜிபி UFS 2.1 மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும்வசதி
  • 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ், EIS
  • 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
  • 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
  • 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • யுஎஸ்பி டைப் சி
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

விவோ வை51ஏ ஸ்மார்ட்போன் டைட்டானியம் சபையர் மற்றும் க்ரிஸ்டல் சிம்பனி நிறங்களில் கிடைக்கிறது.

விவோ வை51ஏ விலை விபரம்

இந்தியாவில் இதன் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here