தனியார் நிறுவனங்களுக்கு இணையாக அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. தற்போது 444 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 4 ஜிபி டேட்டா சேவையைப் பெறலாம். ’ பிஎஸ்என்எல் சவுக்கா -444’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 444 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு தினமும் 4 ஜிபி டேட்டாவை இலவசமாக பெறலாம். குறைந்த விலையில் மக்களுக்கு நிறைவான சேவையை வழங்கி அறிவித்து வருவதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ஐயா விஜய் சேதுபதி உங்களுக்கே இது அதிகமா தெரியலை…?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்