இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்182.67 புள்ளிகள் சரிந்து 31,568.15 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி60.45 புள்ளிகள் சரிந்து 9,852.35 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.96ஆக உள்ளது.

நிஃப்டி பட்டியலிலுள்ள என்.டி.பி.சி; ஹெச்.சி.எல்.டெக்; கோல் இந்தியா; டாடா பவர்; சிப்லா உள்ளிட்ட 44 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகிறது. அதேபோன்று, டாடா ஸ்டீல், பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: விக்ரம் வேதா… சேரியைப் பற்றி இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? – கோலிவுட் வேதாளம் கோபம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்