”படிப்பவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பும் விவசாயிகளுக்கு நல்ல விலையும் வேண்டும்”

0
408

மே 16ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது; இது தொடர்பாக இப்போது டாட் காம் மக்களைச் சந்தித்து வருகிறது; முதலில் இளம் வாக்காளர்களின் குரல்கள் பதிவாகின்றன. பேசுபவர்: சக்ரவர்த்தி.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்