28 புதிய வகை மோட்டார் சைக்கிள்கள்: ராயல் என்பீல்ட் திட்டம்

The company is also planning to set up an assembly unit in Thailand in the next 6-12 months followed by Brazil in the near future.

0
133

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்ட்  மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் ராயல் என்பீல்ட் நிறுவனம் அடுத்த 7 ஆண்டுகளில் 28 புதிய வகை மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அந்நிறுவன தலைமை செயலதிகாரி வினோத் தாசரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்ட் திட்டமிட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் 250 சிசி முதல் 750 சிசி வரையிலான திறன் கொண்டவையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.  

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here