உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.84 கோடியாக உயர்வு

0
85

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13.85 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் 13,85,775 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 58,475,749 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 40,459,596 குணமடைந்துள்ளனர். மேலும், 16,630,378 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 102,391 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 12,450,666 , உயிரிழப்பு – 261,790 , குணமடைந்தோர் – 7,403,847

இந்தியா – பாதிப்பு – 9,095,908, உயிரிழப்பு – 133,263, குணமடைந்தோர் – 8,520,039

பிரேசில் – பாதிப்பு – 6,052,786, உயிரிழப்பு – 169,016, குணமடைந்தோர் – 5,429,158

பிரான்ஸ் – பாதிப்பு – 2,127,051, உயிரிழப்பு – 48,518, குணமடைந்தோர் – 149,521

ரஷியா – பாதிப்பு – 2,064,748, உயிரிழப்பு – 35,778 , குணமடைந்தோர் – 1,577,435

கொலம்பியா – பாதிப்பு – 1,240,493, உயிரிழப்பு – 35,104 , குணமடைந்தோர் – 1,144,923

இத்தாலி – பாதிப்பு – 1,380,531, உயிரிழப்பு – 49,261 , குணமடைந்தோர் – 539,524

ஸ்பேயின் – பாதிப்பு – 1,589,219 , உயிரிழப்பு – 42,619, குணமடைந்தோர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here