22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்: அண்ணா பல்கலைக்கழகம்

0
144


 தமிழகத்தில் 22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழகத்தில் 22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளது. 

மேலும் அடிப்படை வசதி இல்லாத கல்லூரிகள், தகுதியான ஆசிரியர்கள் இல்லாத 92 கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

300 பாடப்பிரிவுகளில் 15 ஆயிரம் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here