2019 – 2020 ஆம் கல்விஆண்டுக்கான நீட்தேர்வு 2020ஆம் ஆண்டுமே 3ஆம்தேதி நடைபெறும்என தேசியதேர்வு முகமைஅறிவித்துள்ளது. மே3-ல் நடைபெறும்நீட் தேர்வுமுடிவுகள் 2020 ஜூன்4ஆம் தேதி வெளியிடப்படும். வரும்டிசம்பர் 2ஆம்தேதி முதல்டிசம்பர் 31ஆம்தேதி வரைவிண்ணப்பிக்கலாம் எனகூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here