டிவிட்டர் இந்தியா 2019ஆம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்டஹாஷ்டேக்குகளையும், மிகப் பிரபலமான டிவிட்டர் கணக்குகளையும் வெளியிட்டுள்ளது. 

அதில் பிகில் படம் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டில் அதிக டிரெண்டான ஹாஷ்டேக் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது #loksabhaelections2019 . இதில் பிகில் ஆறாம் இடத்தில் உள்ளது.

#ThisHappened2019

பொழுதுபோக்கு பிரிவில், முன்னணி கணக்குகள் (பெண்கள்) பட்டியலில் பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நான்காம் இடத்தில் இருக்கிறார்.

#ThisHappened2019

ஆண்கள் பட்டியலில் விஜய் ஐந்தாம் இடத்திலும், ஏ.ஆர்.ரகுமான் ஆறாம் இடத்திலும் உள்ளார்.

#ThisHappened2019

இதுவே அரசியல் ஆண்கள் பிரிவில், மோதி முதல் இடத்தில் உள்ளார். விளையாட்டு பிரிவில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.

#ThisHappened2019
#ThisHappened2019

அரசியல் பிரிவில், ஸ்மிரிதி இரானியும், விளையாட்டு பிரிவில் பிவி. சிந்துவும் முதல் இடத்தில் உள்ளனர்.

#ThisHappened2019
#ThisHappened2019

2019 ஆம் ஆண்டில் அதிகம் பகிரப்பட்ட எமோஜி இதுதான்.

#ThisHappened2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here