2019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.

திமுக வேட்பாளர்கள் பெயர் பட்டியல் விவரம்

* வட சென்னை – கலாநிதி வீராசாமி
* தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
* மத்திய சென்னை – தயாநிதி மாறன்
* ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
* காஞ்சிபுரம் – செல்வம்
* அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
* வேலூர் – கதிர் ஆனந்த்
* தருமபுரி – எஸ்.செந்தில்குமார்
* திருவண்ணாமலை – அண்ணாதுரை
* கள்ளக்குறிச்சி – கவுதமசிகாமணி
* சேலம் – எஸ்.ஆர்.பார்த்திபன்
* நீலகிரி – ஆ.ராசா
* பொள்ளாச்சி – குல.சண்முகசுந்தரம்
* திண்டுக்கல் – வேலுச்சாமி
* கடலூர் – ரமேஷ்
* மயிலாடுதுறை – செ.ராமலிங்கம்
* தஞ்சாவூர் – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
* தூத்துக்குடி – கனிமொழி
* தென்காசி – தனுஷ்குமார்
* திருநெல்வேலி – ஞானதிரவியம்

சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:

* பூந்தமல்லி – கிருஷ்ணசாமி
* பெரம்பூர் – ஆர்.டி. சேகர்
* திருப்போரூர் – எஸ்.ஆர்.இளையவர்மன்
* சோழிங்கர் – அசோகன்
* குடியாத்தம் – எஸ். காத்தவராயன்
ஆம்பூர் –
* ஓசூர் – சத்யா
* பாப்பிரெட்டிப்பட்டி – மணி
* அரூர் – கிருஷ்ணகுமார்
* நிலக்கோட்டை – சவுந்திரபாண்டியன்
* திருவாரூர் – பூண்டி கலைவாணன்
* தஞ்சாவூர் – நீலமேகம்
* மானாமதுரை – இலக்கியதாசன்
* ஆண்டிப்பட்டி. ஏ. மகாராஜன்
* பெரியகுளம் –
* சாத்தூர் – சீனிவாசன்
* பரமக்குடி – சம்பத்குமார்
* விளாத்திகுளம் – ஜெயக்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here