2019 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 22 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஆஸ்கர் விருதுகள் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வழங்கப்படும்.

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான போட்டிக்கு 9 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

1. Birds of Passage (கொலம்பியா)

2. The Guilty (டென்மார்க்)

3. Never Look Away (ஜெர்மனி)

4. Shoplifters (ஜப்பான்)

5. Ayka (கசகஸ்தான்)

6. Capernaum (லெபனான்)

7. Roma (மெக்சிகோ)

8. Cold War (போலந்த்)

9. Burning (தென்கொரியா)

இந்த ஒன்பதில் ஒரு படம் விருதுக்காக தேர்வு செய்யப்படும். கோல்டு வார், ஷாப்லிப்டர்ஸ், ரோமா ஆகியவை ரசிகர்களின் விருப்பத் தேர்வில் முன்னிலையில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here