2015- இல் ஸ்மார்ட் போன்களின் வருகை எப்படி இருந்தது ஒரு பார்வை

0
631

தகவல் தொழில் நுட்பத்தின் உச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். மாதத்திற்கு ஒரு புதிய கைபேசி வாங்கும் அளவிற்கு, வாரம் தோறும் புதிய புதிய ஸ்மார்ட் வந்து கொண்டிருக்கிறது. 2015ஆம் ஆண்டும் ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு, லாட்டரி ஆண்டாக அமைந்திருக்கிறது.

2015- இல் ஸ்மார்ட் போன்களின் வருகை எப்படி இருந்தது என்பது பற்றிய ஒரு பார்வை:

APPLE iPHONE 6S PLUS

appleiphone6plussilver_1415593114

APPLE iPHONE 6S PLUS : விலை 92,000, ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு புது வித அனுபவத்தை தருவதற்கேன முப்பரிமாண தொழில் நுட்பத்தை அறிமுகபடுத்தியது ஆப்பிள் நிறுவனம்.

SONY XPERIA Z5 PREMIUM

sony_xperia_z5_premium_gold_offical

>SONY XPERIA Z5 PREMIUM:விலை:62,990: சோனி நிறுவனத்தின் 2015 ஆம் ஆண்டின் புதிய வெளியிடு. புகைபடங்கள் எடுக்க தகுந்த ஸ்மார்ட் போன் என விளம்பரபடுத்தப்பட்டது. ஆனால், சோனியின் இந்த புதிய வரவு ஸ்மார்ட் போன் பயனாளர்களை ஈர்க்கவில்லை.

SAMSUNG GALAXY NOTE5

whitenote5_600x600_grp

SAMSUNG GALAXY NOTE5: விலை 53,000: ஸ்மார்ட் போன் பயன்பாட்டளர்களின் தேவையை எளிதக்குவதற்காக சந்தையில் இறக்குமதி செய்யபட்டது.

NEXUS 6P:

nexus-6p

NEXUS 6P: விலை 39,999: பார்பதற்கு கண்களை பறிக்கும் வண்ணத்தில், அலுமினியத்தால் முலாம் பூசப்பட்டு சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டது. முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

MOTOROLA MOTO X STYLE

விலை: 31,999: ஸ்மார்ட் போனில், பெரிய ஸ்கிரினை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கென அறிமுகப்படுத்தபட்டது.

1092015114629AM_635_moto_x_style_black

HTC ONE A9

HTC ONE A9: விலை: 29,900 :பெரிய ஸ்கிரின், எளிமையாக கையாளும் முறை இதனால் சந்தையில் வெற்றி பெற்றது.

QIKU Q TERRA

maxresdefault (1)

விலை:19.999: ஆறு அங்குலம், அலுமினியம் மற்றும் மெக்னிசியத்தால் முலாம் பூசப்பட்டது.

ASUS ZENFONE 2

asus_zenfone_2_screen_hands_official

ASUS ZENFONE 2: விலை:29,000:ஸ்மாட் போன் பயன்படுத்துவோரின் வசதிக்கேற்ப பல நிறங்களில் சந்தையில் அறிமுகப்படுத்தபட்டது. 2015 ஆம் ஆண்டு பெண்களை கவர்ந்த ஸ்மாட் போன்களில் இதுவும் ஒன்று.

LENOVO VIBE S1

lenovo-vibe-p1-1

LENOVO VIBE S1:விலை:15,999: ஸ்மார் போனில் கேம் விளையாடுபவர்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்டது.

XIAOMI MI 4I

xiaomi_mi_4i_white_screen_press_image

:XIAOMI MI 4I:விலை:14,000: பல வண்ணங்களுடனும்,பயன்படுத்துவதற்கு எளிதாக குறைந்த எடையுடன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகபடுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்