2.0 புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு

0
215

2.0 படம் ஜனவரி 26 வெளியாகப் போவதில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பெரும் பொருட்செலவில் தயாராகிவரும் 2.0 படம் தீபாவளிக்கு எதிர்பார்க்கப்பட்டது. பிறகு 2018 ஜனவரி 26 இல் வெளியாகும் என்றனர். அதே தேதியில் அக்ஷய் குமார் தனது பேடுமேன் பட வெளியீட்டை அறிவித்ததால் 2.0 சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் லைக்காவின் கிரியேடிவ் ஹெட்டான ராஜு மகாலிங்கம், 2.0 படம் ஏப்ரலில் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.

கிராபிக்ஸ் பணிகள் முடியாததாலேயே 2.0 வெளியீடு தள்ளிப் போயுள்ளது.

இதையும் படியுங்கள் : ஜெயலலிதாவுக்கு மகளா? உண்மை என்ன?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்