இயக்குநர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் 2.0 திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். அடுத்த மாதம் திரைப்படம் வெளியாகும் என படதயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்திருந்தது.

இந்நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டீசர் வெளியிடுவதற்கு முன்னரே இணையத்தில் இப்படத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோன்றே, காலா திரைப்படத்தின் டீசரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக இணையத்தில் வெளியாகியிருந்தது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here