ரஜினியின் தர்பார்: மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியீடு

0
457

ரஜினிகாந்த்  நடித்துள்ள   ‘தர்பார்’ படத்தின் மூன்றாவது ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது.

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன். இசை – அனிருத். தயாரிப்பு – லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.

ரஜினியின் ஜோடி – நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லன் – பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி.

தர்பார் படம் ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளிவரவுள்ளது.  ஏற்கனவே இரண்டு சூப்பர் ப்ரோமோ விடியோக்கள் வெளியானது.

இந்நிலையில் ‘தர்பார்’ படத்தின் மூன்றாவதுஅதிரடி ஆக்‌ஷன் காடசிகளுடன் ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here