’17,695 பாடல்கள்’ : கின்னஸ் சாதனை படைத்தார் பி.சுசிலா

0
634

பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா, அதிக பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த 1960ஆம் ஆண்டு முதல் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட ஆறு மொழிகளில் 17,695 பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஐந்து முறை தேசிய விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்