ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் டீஸர் காட்சிகள் வியாழக்கிழமை (இன்று) மாலை வெளியானது. வெளியான 15 நிமிடங்களில் 4.8 லட்சம் பேர் இதனைப் பார்த்துள்ளனர்.

நடிகர் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், எஸ்.ஜே சூர்யா ஆகியோரின் நடிப்பில், அட்லி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாகும் இது.

இதையும் படியுங்கள்: ”ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியா வெளியேற்ற கூடாது”: ஜவாஹிருல்லா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்