இலங்கை வசமுள்ள 107 படகுகளையும் மீட்டுத் தர வேண்டும் என பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 75 பேரையும், பறிமுதல் செய்யப்பபட்ட 42 மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

MODI

மேலும், இலங்கை வசம் எஞ்சியுள்ள தமிழர்களின் 107 படகுகளையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம், உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்: தனிமையில் கஷ்டப்படுபவரா நீங்கள்? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்