பட்ஜெட் விலையில் டச் ஸ்கிரீன் ஸ்மார்ட் ஃபோன் வாங்க நினைப்பவர்களுக்கான ஒரு சிறிய கையேடாக இந்த பதிவு இருக்கும்.

அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் சிறப்பு விற்பனை சலுகைகளுடனும் கிடைக்கின்றன.

81bhxnjAy3L._SL1500_

01) Honor 5X ஸ்மார்ட்போன் 9,399/- விலையில் அமேசான் இந்தியா
(www.amazon.in) ஆன் லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.

Honor 5X சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச், 1080 x 1920 பிக்சல்(pixels) ஐபிஎஸ் எல்சீடி(IPS LCD capacitive touchscreen) டிஸ்ப்ளே.
– Front glass, aluminum body.
– 4 x 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்நாப்டிராகன் 606 பிராசஸர்
– Adreno 405 GPU.
– 2 ஜிபி ரேம்.
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி.
– எஸ்டேர்னல் மெமரி(microSD, up to 256 GB).
– டூயல் சிம் ஸ்லாட்.
– ஆன்ட்ராய்டு 5.1.1லாலிப்ப் இயங்குதளம் , மார்ஸ்மலோ 6.0.1 – ஆக அப்கிரேட் செய்து கொள்ளலாம் .
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
– 5 எம்பி செகண்ட்ரி கேமரா, f/2.4
– எஃப் எம்( FM ) ரேடியோ
– கைரேகை சென்சார் (Fingerprint(rear-mounted))
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஹெச் பேட்டரி ( Non-removable )

816lMwOOjdL._SL1500_

Honor 5X ஸ்மார்ட்போன் White, Black, Gold ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

71WSw-nKCRL._SL1500_

02) Moto E4 Plus ஸ்மார்ட்போன் 8,098/- விலையில் அமேசான் இந்தியா
(www.amazon.in) ஆன் லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.

Moto E4 Plus சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச், 720 x 1280 பிக்சல்(pixels) ஐபிஎஸ் எல்சீடி (IPS LCD capacitive touchscreen) டிஸ்ப்ளே.
– Front glass, aluminum body.
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ்(Cortex) ஏ53 குவாட் கோர் பிராசஸர்
– Mali-T720 GPU.
– 2 ஜிபி ரேம்.
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி.
– எஸ்டேர்னல் மெமரி ( microSD, up to 256 GB ).
– டூயல் சிம் ஸ்லாட்.
– ஆன்ட்ராய்டு 7.1.1
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
– 5 எம்பி செகண்ட்ரி கேமரா, f/2.2
– எஃப் எம்( FM ) ரேடியோ
– கைரேகை சென்சார் (front-mounted, region dependent)
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
– 5000 எம்ஏஹெச் பேட்டரி ( Non-removable )

61eXMDtOdHL._SL1000_

Moto E4 Plus ஸ்மார்ட்போன் Iron Gray, Fine Gold, Oxford Blue ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

61mGHH0dgiL._SL1500_

03) Micromax Canvas Infinity குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் 8,499/- விலையில் அமேசான் இந்தியா(www.amazon.in) ஆன் லைன்
ஸ்டோரில் கிடைக்கிறது.

Micromax Canvas Infinity சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச், 720 x 1280 பிக்சல்(pixels) ஐபிஎஸ் எல்சீடி(IPS LCD capacitive touchscreen) டிஸ்ப்ளே.
– Front glass, aluminum body.
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் (Cortex )ஏ53 குவாட் கோர் பிராசஸர்
– Mali-T720 GPU.
– 2 ஜிபி ரேம்.
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி.
– எஸ்டேர்னல் மெமரி ( microSD, up to 128 GB ).
– டூயல் சிம் ஸ்லாட்.
– ஆன்ட்ராய்டு 7.1.2 Nougat இயங்குதளம் , Android 8.0 (Oreo) – ஆக அப்கிரேட் செய்து கொள்ளலாம் .
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
– 16 எம்பி செகண்ட்ரி கேமரா, f/2.0
– எஃப் எம்( FM ) ரேடியோ
– கைரேகை சென்சார் (front-mounted, region dependent)
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.1
– 2980 எம்ஏஹெச் பேட்டரி (removable )

81k8lbFODZL._SL1500_

Micromax Canvas Infinity ஸ்மார்ட்போன் கறுப்பு நிறத்தில் கிடைக்கிறது.

41v7RW1QXQL

04) Lenovo K6 Power ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 8,190 /- விலையில் அமேசான் இந்தியா(www.amazon.in) ஆன் லைன் ஸ்டோரில்
கிடைக்கிறது.

Lenovo K6 Power சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச், 1080 x 1920 பிக்சல்(pixels) ஐபிஎஸ் எல்சீடி(IPS LCD capacitive touchscreen) டிஸ்ப்ளே.
– Front glass, aluminum body.
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் (Cortex )ஏ53 குவாட் கோர் பிராசஸர்
– Adreno 505 GPU.
– 3 ஜிபி ரேம்.
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி.
– எஸ்டேர்னல் மெமரி ( microSD, up to 256 GB ).
– சிங்கிள் சிம் ஸ்லாட்(Single SIM (Nano-SIM) or Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by))
– ஆன்ட்ராய்டு 6.0 Marshmallow இயங்குதளம் , 7.0 (Nougat) – ஆக அப்கிரேட் செய்து கொள்ளலாம் .
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி செகண்ட்ரி கேமரா
– எஃப் எம்( FM ) ரேடியோ
– கைரேகை சென்சார் (Fingerprint (rear-mounted))
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
– 4000 எம்ஏஹெச் பேட்டரி (Non-removable )

31txpqxPx4L

Lenovo K6 Power ஸ்மார்ட்போன் Silver, Gold, Dark Grey ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

61nzk9MGSlL._SL1500_

05) Redmi 4 ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்
8,499/- விலையில் அமேசான் இந்தியா(www.amazon.in) ஆன் லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.

Redmi 4 சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச், 720 x 1280 பிக்சல்(pixels) ஐபிஎஸ் எல்சீடி (IPS LCD capacitive touchscreen) டிஸ்ப்ளே.
– Front glass, aluminum body.
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் (Cortex )ஏ53 குவாட் கோர் பிராசஸர்
– Adreno 505 GPU.
– 3 ஜிபி ரேம்.
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி.
– எஸ்டேர்னல் மெமரி ( microSD, up to 128 GB ).
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 6.0.1 Marshmallow இயங்குதளம் , 7.1.2 (Nougat) – ஆக அப்கிரேட் செய்து கொள்ளலாம் .
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
– 5 எம்பி செகண்ட்ரி கேமரா, f/2.2
– எஃப் எம்( FM ) ரேடியோ
– கைரேகை சென்சார் (Fingerprint (rear-mounted))
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
– 4100 எம்ஏஹெச் பேட்டரி (Non-removable )
478ac2c0-f2ae-4d7c-b978-c38f3af55d94
Redmi 4 ஸ்மார்ட்போன் Black, Gold ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

81rdzbvuBAL._SL1500_

06) Redmi 5 ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்
8,999/- விலையில் அமேசான் இந்தியா(www.amazon.in) ஆன் லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.

Redmi 5 சிறப்பம்சங்கள்:

– 5.7 இன்ச், 720 x 1440 பிக்சல்(pixels) ஐபிஎஸ் எல்சீடி (IPS LCD capacitive touchscreen) டிஸ்ப்ளே.
– Front glass, plastic frame & ends, aluminum back
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் (Cortex )ஏ53 குவாட் கோர் பிராசஸர்
– Adreno 506 GPU.
– 3/4 ஜிபி ரேம்.
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி.
– எஸ்டேர்னல் மெமரி ( microSD, up to 128 GB ).
– Hybrid டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 7.1.2 (Nougat)
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 5 எம்பி செகண்ட்ரி கேமரா, 1080p
– எஃப் எம்( FM ) ரேடியோ
– கைரேகை சென்சார் (Fingerprint (rear-mounted))
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
– 3300 எம்ஏஹெச் பேட்டரி (Non-removable )

81okel7hL-L._SL1500_

Redmi 5 ஸ்மார்ட்போன் Black, Gold, Light Blue, Rose Gold ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

81vXuF8is9L._SL1500_

07) Redmi Y1 ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்
8,999/- விலையில் அமேசான் இந்தியா(www.amazon.in) ஆன் லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.

Redmi Y1 சிறப்பம்சங்கள்:
– 5.5 இன்ச், 720 x 1280 பிக்சல்(pixels) ஐபிஎஸ் எல்சீடி (IPS LCD capacitive touchscreen) டிஸ்ப்ளே.
– Aluminum frame, plastic back
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் (Cortex )ஏ53 குவாட் கோர் பிராசஸர்
– Adreno 505 GPU.
– 3 ஜிபி ரேம்.
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி.
– எஸ்டேர்னல் மெமரி ( microSD, up to 256 GB ).
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 7.1.2 (Nougat)
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 16 எம்பி செகண்ட்ரி கேமரா, f/2.0, 1080p
– எஃப் எம்( FM ) ரேடியோ
– கைரேகை சென்சார் (Fingerprint (rear-mounted))
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
– 3080 எம்ஏஹெச் பேட்டரி (Non-removable )

818BjWukSIL._SL1500_

Redmi Y1 ஸ்மார்ட்போன் Gold, Dark Grey ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

81mKtZOvUmL._SL1500_

08) Samsung On7 Pro ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 7,990/- விலையில் அமேசான் இந்தியா(www.amazon.in) ஆன் லைன் ஸ்டோரில்
கிடைக்கிறது.

Samsung On7 Pro சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச், 720 x 1280 பிக்சல்(pixels) ரீஎஃப்ரீ எல்சீடி (TFT LCD capacitive touchscreen) டிஸ்ப்ளே.
– Plastic body
– 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் (Cortex )ஏ53 குவாட் கோர் பிராசஸர்
– Adreno 306 GPU.
– 2 ஜிபி ரேம்.
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி.
– எஸ்டேர்னல் மெமரி ( microSD, up to 256 GB ).
– Hybrid டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 6.0.1 (Marshmallow)
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.1
– 5 எம்பி செகண்ட்ரி கேமரா, f/2.2
– எஃப் எம் ( FM )ரேடியோ
– ஆக்சிலரோமீட்டர்,ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.1
– 3080 எம்ஏஹெச் பேட்டரி(Non-removable )

71qiri8S8BL._SL1250_

Samsung On7 Pro ஸ்மார்ட்போன் Gold, Dark Grey ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்