இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர், மறைந்த ஹொமாய் வையரவெல்லாவின் 104வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் கூகுள் இணையதளம் தனது தேடுபொறியின் முகப்பில் டூடுல் வெளியிட்டுள்ளது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹொமாய் வையரவெல்லா, புகைப்படம் எடுக்கும் பணியினை 1903ஆம் ஆண்டில் தொடங்கினார். அவர் 1930ஆம் ஆண்டில் மும்பை ஜேஜே கலைக்கல்லுரியில் பட்டம் பயின்றார். இவருக்கு கடந்த 2011ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது.

hom

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்