ஹேய் ஜுட் சக்சஸ் மீட்டை புறக்கணித்த த்ரிஷா

0
91
Trisha

ஆச்சர்யம் . கிட்டத்தட்ட ஒன்றேகால் வருட இடைவெளிக்குப் பிறகு வெளியான படத்தின் சக்சஸ் மீட்டில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை.

த்ரிஷா நடிப்பில் சென்ற வருடம் ஒரு படம்கூட வெளியாகவில்லை. இந்த வருடம் அவரது நடிப்பில் ஹேய் ஜுட் படம் வெளியானது. த்ரிஷாவின் முதல் மலையாளப் படம். ஷ்யாம் பிரசாத் இயக்க நிவின் பாலியுடன் நடித்திருந்தார். படம் ஹிட் என்று கொச்சி லுலு மாலில் சக்சஸ் மீட் கொண்டாடினார்கள். ஆனல் அதில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை.

கர்ஜனை, 99, 1818, குற்றப்பயிற்சி, மோகினி, சதுரங்கவேட்டை 2 என அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் த்ரிஷா. அவர் வேறு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் சக்சஸ் மீட்டில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: தேசம் காப்போம்

இதையும் படியுங்கள்: பஸ்

இதையும் படியுங்கள்: முஸ்லிம்களுக்கு இங்கு என்ன வேலை?’: பாஜக எம்.பி.யின் சர்ச்சைப் பேச்சு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்