ஹானர் (Honor) நிறுவனம்  விஷன்-சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில்  அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டில் HarmonyOS -ல்  இயங்கும் முதல் தயாரிப்புகளாக ஹானர் விஷன் ஸ்மார்ட் டிவி (Honor Vision Smart TV) மற்றும் ஹானர் விஷன் புரோ ஸ்மார்ட் டிவி (Honor Vision Pro Smart TV) ஆகியவை சீனாவில் அறிமுகமானது. இந்தியாவில் அக்டோபர் 14 ஆம் தேதி இவை அறிமுகமாகும்.

ஹானர் விஷன் ஸ்மார்ட் டிவி மற்றும் ஹானர் விஷன் புரோ ஸ்மார்ட் டிவி ஆகியவை ஒரே அம்சங்கள் கொண்டிருந்தாலும் ப்ரோவில், பாப் அப் கேமரா, six far-field microphones, two extra 10W speakers மற்றும் ஸ்டோரேஜ் ஆகியவை கூடுதலால் அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட் டிவிகளில் 55-inch 4K (3840×2160 pixels) display உடன் NTSC 87 wide colour gamut, 16:9 aspect ratio, 60Hz refresh rate, 400nits brightness மற்றும் 178 degree viewing angle ஆகிய சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

இரண்டு Honor Vision மாடல்களும் Mali-G51 GPU and 2ஜி.பி ரேம் உடன் Honghu 818 quad-core SoC இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. மேலும் Bluetooth 5.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac, three HDMI ports, one USB 3.0 port மற்றும் Ethernet port உள்ளன.

Honor Vision Pro-னில் ஆறு 10W ஸ்பீக்கர்களும், Honor Vision-னில் நான்கு 10W ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here