ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனையான பிவி சிந்து இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தார். ஹாங்காங்கில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், சீன தைபே வீராங்கனையான டாய் சூயிங்கை பிவி சிந்து எதிர்கொண்டார். இப்போட்டியில் டாய் சூயிங் 21-18, 21-18 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் இந்த இருவர்தான் மோதினர். இதிலும், சீன வீராங்கனையான டாய் சூயிங் 15- 21, 17 – 21 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி வெற்று பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருந்தார்.

இதையும் படியுங்கள்: ஃபேஸ்புக்குக்கு அடிமையானவரா நீங்கள் ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்