ஸ்மார்ட் சிட்டிக்கான முதல் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காக 20 நகரங்களின் முதல் பட்டியலை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வியாழக்கிழமையன்று வெளியிட்டார். இதில், சென்னை, கோயம்புத்தூர், புவனேஸ்வர், புனே, ஜெய்ப்பூர், கொச்சி, அகமதாபாத், ஜபல்பூர், விசாகப்பட்டிணம், போபால், லூதியானா, கவுகாத்தி, உதய்பூர், பெல்காம், காக்கிநாடா, இந்தூர், தேவாங்கிரி மற்றும் சோலாபூர் ஆகிய நகரங்களில் முதல்கட்டமாக ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்