தமிழகம் முழுவதும் வேல்ஸ் கல்விக்குழுமம் தொடர்புடைய 27 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

வேல்ஸ் கல்விக் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ் வீடு, தமிழகம் முழுவதும் உள்ள வேல்ஸ் கல்விக்குழுமம் தொடர்புடைய 27 இடங்கள் மற்றும் தெலங்கானாவில் உள்ள 3 இடங்கள் என 30 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

கட்டுமான நிறுவனமொன்றில் நடந்த சோதனையை தொடர்ந்து வேல்ஸ் கல்விக்குழுமம் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here