வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை ரத்து ; சனிக்கிழமை ரம்ஜான்

0
270

தமிழகத்தில் இன்று பிறை தெரியாததால் சனிக்கிழமை ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார் . இத்னால் தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று பிறை தெரியாததால் சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்