‘அயோக்யா’ படத்தையடுத்து விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆக்‌ஷன்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் ‘ஆக்‌ஷன்’ படத்தில் இருந்து லைட்ஸ் கேமரா ‘ஆக் ஷன்’ புரோமோ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here