விஷாலின் சக்ரா : டிரெய்லர்

0
336

விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள படம் – சக்ரா.

எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சக்ரா படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here