விவோ நிறுவனத்தின் வை83 ( Vivo Y83 ) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.14,990/- கிடைக்கும்.

விவோ வை83 ( Vivo Y83 ) ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2.15மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள், 88% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ P22 ஆக்டா-கோர் சிப்செட், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

Vivo-Y83-Smartphone-Versi-murah-dari-Vivo-V9-3

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ ( Android 8.1 (Oreo)) இயங்குதளம் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 4 ( Funtouch OS 4.0 ) மூலம் இயங்கும் விவோ வை83 ( Vivo Y83 ) ஸ்மார்ட்போன் கிளாஸ் மிரர் பேக் கொண்டுள்ளதனால் குறிப்பிட்ட கோணங்களில் ஸ்மார்ட்போனின் பின்புறம் வெளிச்சம் படும்போது நிறம் மாறும் தன்மை கொண்டதாக இருக்கும்.

Vivo-Y83-Smartphone-Versi-murah-dari-Vivo-V9-4

விவோ வை83 ( Vivo Y83 ) விபரங்கள் :

– 6.22 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்டி+ 19:9 ஐபிஎஸ்(IPS LCD capacitive touchscreen)2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
– IMG PowerVR GE8320 GPU
– 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– எஸ்டேர்னல் மெமரி ( microSD, up to 256 GB )
– டூயல் சிம் ஸ்லாட்
– ஃபன்டச் ஓஎஸ் 4.0 ( Funtouch OS 4.0 ) சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ ( Android 8.1 (Oreo))
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார் (Fingerprint (rear-mounted)
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3260 எம்ஏஹெச் பேட்டரி ( Non-removable )

DeqexzWU0AEz22X

விவோ வை83 ( Vivo Y83 ) ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்