விவேகம் படத்தின் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு

0
307

விவேகம் படத்தின் சர்வைவல் பாடலின் 25 வினாடி கிளிப்பிங்ஸை சோனி மியூஸிக் வெளியிட்டது. இந்த கிளிப்பிங்ஸிலிருந்து பாடல் எந்த ரகமாக இருக்கும் என்பதைக்கூட கணிக்க இயலாது. ரசிகர்களை பொறுத்தவரை பெருத்த ஏமாற்றம்.

அந்த பாடல் லிங்க்

ஆனால் ஒரு நல்ல செய்தியும் இருக்கிறது. விவேகம் படத்தின் முதல் சிங்கிளை – அதாவது ஒரு பாடலை வரும் 19 ஆம் தேதி வெளியிடுவதை இசையமைப்பாளர் அனிருத் உறுதி செய்துள்ளார்.

விவேகம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. ஆகஸ்ட் மாதமே படம் திரைக்கு வருகிறது. இந்த நீண்ட இடைவெளியை நிரப்பும் விதமாக வரும் 19 ஆம் தேதி ஒரு பாடலை வெளியிடுகின்றனர்.

அஜித் ரசிகர்களுக்கு இது நற்செய்தி.

இதையும் படியுங்கள் : சரவணன் வீடியோ விவகாரம்: தொடர்ந்து 2வது நாளாக அவையை வெளிநடப்பு செய்த ஸ்டாலின்

இதையும் படியுங்கள் : #Mandsaur: “விவசாயிகளின் மீது பாஜக அரசு போர் தொடுத்துள்ளது”

இதையும் படியுங்கள் : டிடிவி தினகரனுக்கு அதிகரிக்கும் ஆதரவு: கலக்கத்தில் ஈபிஎஸ் அணி

இதையும் படியுங்கள் : கவிக்கோ : ஒரு தந்தையைப்போல என்னை நேசித்தவர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்