விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை ரூ.350ஆக நிர்ணயித்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தினக்கூலி தொடர்பான அறிக்கை நவ.1ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்